சிம்மம் : உழைப்பு
முந்தய நாட்களின் ராசி
29 ஜூன் 2025

சிம்மம்: உழைப்பு
சிம்மம்: மகம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். காலையில் செலவு அதிகரித்தாலும் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். தாராளமாக செலவு செய்வீர்கள்
பூரம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் வருமானம் கூடும். மதியத்திற்கு மேல் விருப்பம் பூர்த்தியாகும்.


