Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

07 ஜூலை 2025

சிம்மம்: நட்பு

சிம்மம்

மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். தாய்வழி உறவுகளால் சங்கடங்கள் தோன்றும்.

பூரம்: உங்கள் முயற்சியால் சிக்கல்கள் அனைத்தையும் சரிசெய்வீர். அலைச்சல் அதிகரிக்கும்.

உத்திரம் 1: வேலைப்பளுவால் சங்கடத்திற்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் தடை ஏற்படும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us