சிம்மம் : நலம்
முந்தய நாட்களின் ராசி
16 ஜூலை 2025

சிம்மம்: நலம்
சிம்மம்:
மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் இழுபறி உண்டாகும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாற்றம் அடைவீர். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.
பூரம்: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பணியில் இருப்பவர்கள் குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் சங்கடம் இருக்காது.
உத்திரம் 1: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது.


