Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : கோபம்

முந்தய நாட்களின் ராசி

17 ஜூலை 2025

சிம்மம்: கோபம்

சிம்மம்:

மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இன்று வேலைகளை திட்டமிட்டு செய்வது அவசியம். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

பூரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் பயம் தோன்றும். எதிர்பார்ப்பில் தடை உண்டாகும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். வாக்கு வாதத்தினை தவிர்ப்பது நல்லது.

உத்திரம் 1: புதிய முயற்சி இன்று வேண்டாம். பிறரை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் இருக்காது. வாகனப்பயணத்தில் கவனம் தேவை. 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us