Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

18 ஜூலை 2025

சிம்மம்: உயர்வு

சிம்மம்:

மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். வர வேண்டிய பணம் வரும்.

பூரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். கோயில் வழிபாடு மகிழ்ச்சி தரும்.

உத்திரம் 1: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். பெரியோர் அறிவுரை உங்களை வழிநடத்தும் நாள். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us