Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : அச்சம்

முந்தய நாட்களின் ராசி

19 ஜூலை 2025

சிம்மம்: அச்சம்

சிம்மம்:

மகம்: யோகமான நாள். திட்டமிட்ட செயல் நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

பூரம்: உங்கள் செல்வாக்கு உயரும். கையில் எடுக்கும் வேலைகளை நடத்தி லாபம் காண்பீர். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் அடைவீர்.

உத்திரம் 1: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us