Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

21 ஜூலை 2025

சிம்மம்: பயம்

சிம்மம்:

மகம்: கவனமுடன் செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பூரம்: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.  நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.

உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்ய திட்டம் தீட்டுவீர். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us