சிம்மம் : நட்பு
முந்தய நாட்களின் ராசி
22 ஜூலை 2025

சிம்மம்: நட்பு
சிம்மம்:
மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். உங்கள் அணுகுமுறையால் வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நிதிநிலை உயரும். திட்டமிட்ட வேலை நடக்கும்.
பூரம்: எதிர்பார்த்த வரவு வரும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.


