Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

23 ஜூலை 2025

சிம்மம்: பக்தி

சிம்மம்:

மகம்: விழிப்புடன் செயல்பட்டு வெற்றி அடையும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் முயற்சி சாதகமாகும். நெருக்கடி நீங்கும் நாள்.

பூரம்: வேலை நடக்கும். விருந்தினர்கள் வீடுதேடி வருவர். நட்புகளால் லாபம் உண்டாகும்.

உத்திரம் 1: தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். பெரியோர் ஆதரவால் நினைத்தது நிறைவேறும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us