Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

27 ஜூலை 2025

சிம்மம்: உதவி

சிம்மம்

மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் குழப்பம் தோன்றும். தேவையற்ற பிரச்னை உண்டாகும். 

பூரம்: எதிர்பார்ப்பில் தடையும் தாமதமும் ஏற்படும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.

உத்திரம் 1: எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். வியாபாரத்தில் புதிய முதலீடு இன்று வேண்டாம். சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவதால் சங்கடம் நெருங்காது. 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us