Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : கவனம்

முந்தய நாட்களின் ராசி

01 ஆக 2025

சிம்மம்: கவனம்

சிம்மம்:

மகம்: தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டிய நாள். மறைமுக எதிர்ப்பாளர்களை அறிவீர்கள். 

பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்.

உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத வேலையைச் செய்து வெற்றி பெறுவீர்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us