சிம்மம் : சோதனை
முந்தய நாட்களின் ராசி
19 ஆக 2025

சிம்மம்: சோதனை
சிம்மம்:
மகம்: வியாபாரத்தில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டிய நாள். விற்பனை உயரும். வரவு அதிகரிக்கும். நினைத்த வேலை நடக்கும். வருமானம் உயரும்.
பூரம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். வேலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.


