சிம்மம் : பரிசு
முந்தய நாட்களின் ராசி
20 ஆக 2025

சிம்மம்: பரிசு
சிம்மம்:
மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். பணம் வரும். முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் காண்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
பூரம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எடுத்த வேலைகளில் லாபம் உண்டாகும்.


