சிம்மம் : நட்பு
முந்தய நாட்களின் ராசி
25 ஆக 2025

சிம்மம்: நட்பு
சிம்மம்:
மகம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.
பூரம்: மனம் தெளிவாகும். வரவேண்டிய பணம் வரும். தேவை பூர்த்தியாகும். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது


