சிம்மம் : லாபம்
முந்தய நாட்களின் ராசி
29 ஆக 2025

சிம்மம்: லாபம்
சிம்மம்:
மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். இன்றைய வேலை எளிதாகும். வருமானம் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.
பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைப்பீர்கள். நினைத்ததை சாதிப்பீர். சகோதரர்களால் லாபம் உண்டாகும். செயல்கள் ஆதாயமாகும்.


