Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

30 ஆக 2025

சிம்மம்: பக்தி

சிம்மம்:

மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வியாபாரம் விருத்தியாகும். கடன்களை அடைப்பீர்.

பூரம்: உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். உடன் பணிபுரிபவர்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். வரவேண்டிய பணம் வரும்.

உத்திரம் 1: எதிர்பார்த்த தகவல் வரும். சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us