சிம்மம் : வரவு
முந்தய நாட்களின் ராசி
31 ஆக 2025

சிம்மம்: வரவு
சிம்மம்:
மகம்: செயல்களில் தடை தோன்றும் நாள். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். திட்டமிட்ட முயற்சி இழுபறியாகும். உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும்.
பூரம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். முதலாளியால் நெருக்கடிக்கு ஆளாவீர். சிறு வியாபாரிகள் கவனமாக செயல்படுவது நல்லது.


