சிம்மம் : மகிழ்ச்சி
முந்தய நாட்களின் ராசி
11 செப் 2025

சிம்மம்: மகிழ்ச்சி
சிம்மம்:
மகம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். தெய்வ வழிபாட்டில் மனம் செல்லும். பெரியோர் ஆதரவால் முடியாத வேலை முடியும்.
பூரம்: தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


