சிம்மம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
12 செப் 2025

சிம்மம்: வெற்றி
சிம்மம்:
மகம்: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். முயற்சி லாபமாகும். விருப்பம் நிறைவேறும்.
பூரம்: தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்போருக்கு உழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பிரச்னை வாசல் கதவைத் தட்டும்.


