சிம்மம் : அன்பு
முந்தய நாட்களின் ராசி
14 செப் 2025

சிம்மம்: அன்பு
சிம்மம்:
மகம்: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.
பூரம்: கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர். பழைய பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வெளியூர் பயணம் நன்மையில் முடியும்.


