Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

22 செப் 2025

சிம்மம்: அமைதி

சிம்மம்:

மகம்: மகிழ்ச்சியான நாள். மனதில் தெளிவு ஏற்படும். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.

பூரம்: வியாபாரிகளுக்கு வருமானம் கூடும். உதவி கேட்டு வருபவர்களுக்கு கொடுத்து மகிழ்வீர்கள்.

உத்திரம் 1: சிந்தித்து செயல்படுவீர்கள். உறவினர்களின் தேவையை நிறைவேற்றுவீர். 

மேலும் இன்றைய ராசி :