Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

13 அக் 2025

சிம்மம்: சாந்தம்

சிம்மம்:

மகம்: விழிப்புடன் செயல்பட்டு வெற்றி அடையும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் முயற்சி சாதகமாகும். குடும்ப நெருக்கடி நீங்கும்.

பூரம்: உங்கள் வேலை நடக்கும். விருந்தினர்கள் வீடுதேடி வருவர். நட்புகளால் லாபம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.

உத்திரம் 1: தடைபட்ட வேலைகளை எடுத்து முடிப்பீர். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். பெரியோர் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us