Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

20 அக் 2025

சிம்மம்: மேன்மை

சிம்மம்:

மகம்: வரவால் வளம் காணும் நாள். உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 

பூரம்: திட்டமிட்டு செயல்படுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வீடுதேடி வருவர்.
 
உத்திரம் 1: இழுபறியாக இருந்த வேலையை போராடி முடிப்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us