Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

29 அக் 2025

சிம்மம்: பரிவு

சிம்மம்:

மகம்: செல்வாக்கு உயரும். முயற்சிகள் இன்று வெற்றியாகும். வழக்கு சாதகமாகும்.

பூரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.

உத்திரம் 1: வருமானம் அதிகரிக்கும். மறைமுகத் தொல்லைகள் விலகும். உடல்நிலை சீராகும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us