Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

01 நவ 2025

சிம்மம்: பாராட்டு

சிம்மம்:

மகம்: மகிழ்ச்சியான நாள். அமைதியாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மனம் தெளிவாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

பூரம்: உங்கள் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். குடும்பத்தில் இருந்த குழப்பம் மறையும். நண்பர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்.

உத்திரம் 1: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நண்பர்களுக்குள் உண்டான பிரச்னை விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us