Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

03 நவ 2025

சிம்மம்: சாந்தம்

சிம்மம்:

மகம்: அமைதி காக்க வேண்டிய நாள். வேலைகளில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். முக்கிய வேலைகளை ஒத்தி வைப்பது நல்லது.

பூரம்: இயந்திரப் பணியில் இருப்பவர்கள் நிதானமாக செயல்படுவது நல்லது. வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

உத்திரம் 1: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் விருப்பத்தில் தடை தோன்றும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மனம் குழப்பம் அடையும் 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us