Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : தடங்கல்

முந்தய நாட்களின் ராசி

06 நவ 2025

சிம்மம்: தடங்கல்

சிம்மம்:

மகம்: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். செயல்களில் இருந்த தடை விலகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். உடல்நிலை சீராகும்.

பூரம்: செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த லாபம் அடைவீர். பொருளாதார நிலை உயரும்.

உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். அரசுவழியில் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us