Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : அனுகூலம்

முந்தய நாட்களின் ராசி

07 நவ 2025

சிம்மம்: அனுகூலம்

சிம்மம்:

மகம்: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விற்பனையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

பூரம்: எடுத்த வேலையில் கவனமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் திருப்தி அடைவார்கள்.

உத்திரம் 1: புதிய முதலீடுகளை இன்று தவிர்க்கவும். சிறு வியாபாரிகள் கவனமாக செயல்படுவது நல்லது. தேவைக்கேற்ற பணம் வரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us