Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பிரயாணம்

முந்தய நாட்களின் ராசி

15 நவ 2025

சிம்மம்: பிரயாணம்

சிம்மம்


மகம்: வரவால் வளம் காணும் நாள். செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். எடுத்த வேலை வெற்றியாகும்.

பூரம்: குழப்பத்தில் இருந்து வெளியில் வருவீர். வரவேண்டிய பணம் வரும். தேவை பூர்த்தியாகும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

உத்திரம் 1: பிறரை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். பெரியவர் வழிகாட்டுதல் நன்மை தரும். வியாபாரம் விருத்தியாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us