Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : தாமதம்

முந்தய நாட்களின் ராசி

28 நவ 2025

சிம்மம்: தாமதம்

சிம்மம்


மகம்: மகிழ்ச்சியான நாள். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

பூரம்: நண்பர்களுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் 1: வாழ்க்கைத் துணையால் முடியாத வேலை முடியும். பிறரை அனுசரித்துச் சென்று முயற்சியில் வெற்றி காண்பீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us