Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

16 ஜன 2026

சிம்மம்:

சிம்மம்

மகம்: நன்மையான நாள். உடல்நிலை சீராகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழிலில் புதிய தொடர்பு கிடைக்கும்.

பூரம்: உழைப்பு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். எடுத்த வேலை நடக்கும். வருமானம் திருப்தி தரும்.

உத்திரம் 1: நினைப்பதை நடத்தி முடிப்பீர். இழுபறியாக இருந்த வேலை முடியும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us