முந்தய நாட்களின் ராசி
17 ஜன 2026

சிம்மம்:
சிம்மம்
மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். செயல்களில் குழப்பமும் தடையும் ஏற்படும். வருமானம் இழுபறியாகும்.
பூரம்: மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர். பிள்ளைகளால் பெருமை அடைவீர். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.
உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். தொழிலில் கவனம் தேவை. செலவிற்கேற்ற வருமானம் வரும்.



