Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

18 ஜன 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்: எண்ணியது நிறைவேறும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டுவீர்கள். முயற்சியில் வெற்றி காண்பீர். சங்கடம் நீங்கும்

பூரம்: உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். போராடி வெற்றி அடைவீர்கள். எதிலும் கவனம் தேவை.

உத்திரம் 1: புத்தி சாலித்தனத்துடன் செயல்படுவீர். நினைத்ததை நடத்தி முடித்து லாபம் காண்பீர். உறவினரால் ஆதாயம் உண்டாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us