முந்தய நாட்களின் ராசி
20 ஜன 2026

சிம்மம்:
சிம்மம்
மகம்: நினைப்பது நடக்கும். வியாபாரத்தில் எதிர்ப்பு விலகும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.
பூரம்: நேற்றைய எண்ணம் நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும்.
உத்திரம் 1: வருமானத்திற்கு வழி உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும். சேமிப்பில் கவனம் தேவை.



