Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

22 ஜன 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்: முன்னேற்றமான நாள். அமைதியாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மனம் தெளிவாகும்.

பூரம்: வேலையில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். குடும்பத்தில் இருந்த குழப்பம் மறையும். நண்பர்கள் உதவிசெய்வார்கள்.

உத்திரம் 1: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். எடுத்த வேலை வெற்றியாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us