Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

23 ஜன 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்: கோயில் வழிபாட்டால் நன்மை காணும் நாள். காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயல்களில் கவனம் தேவை.

பூரம்: உங்கள் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

உத்திரம் 1: வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். நீங்கள் நினைத்தது நடக்கும். நிதானம் காப்பது அவசியம்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us