முந்தய நாட்களின் ராசி
24 ஜன 2026

சிம்மம்:
சிம்மம்
மகம்: அமைதி காக்க வேண்டிய நாள். வேலைகளில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். முக்கிய வேலைகளை ஒத்தி வைப்பது நல்லது.
பூரம்: இயந்திரப் பணியில் இருப்பவர்கள் நிதானமாக செயல்படுவது நல்லது. வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும்.
உத்திரம் 1: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் விருப்பம் நிறைவேறும்.



