Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

30 ஜன 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்:  வியாபாரத்தில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டிய நாள். விற்பனை உயரும். வரவு அதிகரிக்கும்.

பூரம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக பூர்த்தியாகும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்.

உத்திரம் 1: ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us