Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

31 ஜன 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்: மகிழ்ச்சியான நாள். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

பூரம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எடுத்த வேலையில் லாபம் உண்டாகும்.

உத்திரம் 1: பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us