Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

02 பிப் 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளைக் கட்டுப்படுத்துவது நன்மையாகும்.

உத்திரம் 1: பெரியோரின் ஆலோசனை நன்மை தரும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us