Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

08 பிப் 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

பூரம்: குடும்பத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பர். புதிய பொருட்கள் வாங்குவீர்.

உத்திரம் 1: சகோதரர்களின் உதவி கிடைக்கும். நினைத்தது நிறைவேறும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us