Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

10 பிப் 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரம் விருத்தியாகும்.

பூரம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும்.

உத்திரம் 1: எதிர்பார்த்த தகவல் வரும். தாய்வழி உறவுகள் ஆதரவாக இருப்பர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us