முந்தய நாட்களின் ராசி
16 பிப் 2026

சிம்மம்:
சிம்மம்: மகம்: நினைத்ததை சாதிக்கும் நாள். திட்டமிட்ட வேலையை இன்று நடத்துவீர்கள். செல்வாக்கு உயரும்.
பூரம்: வியாபார போட்டியாளர் விலகிச் செல்வர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமான முயற்சி வெற்றியாகும்.
உத்திரம் 1: வெளியில் ஆலோசனைக்கு வரவேற்பு இருக்கும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும்.



