முந்தய நாட்களின் ராசி
21 பிப் 2026

சிம்மம்:
சிம்மம்
மகம்: இன்று மாலை வரை உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் இருக்கும். அதன்பின் நிலைமை சீராகும்.
பூரம்: கவனமாக செயல்படுவதால் நெருக்கடி நீங்கும். புதிய முயற்சிகள் இன்று மாலை வரை வேண்டாம்.
உத்திரம் 1: நெருக்கடியிலும் நன்மை அடைவீர். எதிர்பாராத பிரச்னை தோன்றினாலும் அதையெல்லாம் சமாளித்து லாபம் காண்பீர்.



