Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

26 பிப் 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்: நினைப்பது நடக்கும். தடைபட்ட வருவாய் வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.

பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணவரவு திருப்தி தரும். முயற்சியில் முன்னேற்றம் உண்டு.

உத்திரம் 1: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். நிதிநிலை உயரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us