முந்தய நாட்களின் ராசி
16 மார் 2026

சிம்மம்:
சிம்மம்
மகம்: ஆதாயமான நாள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். ஆரோக்யம் சீராகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதாக நிறைவேறும்.
பூரம்: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். எதிர்பார்ப்புடன் செய்த வேலையில் ஆதாயம் கிடைக்கும்.
உத்திரம் 1: இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.


