Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

18 மார் 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்: முன்னேற்றமான நாள். செயல்களில் தெளிவு உண்டாகும். நேற்றைய சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்.

பூரம்: வேலை எளிதாக நடக்கும். நண்பர்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பர். நினைப்பது நடக்கும். முன்னேற்றமான நாள்.

உத்திரம் 1: நெருக்கடி விலகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் ஒரு வேலையை முடிப்பீர். பயணம் லாபம் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us