Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

20 மார் 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளை திட்டமிட்டு செய்வது அவசியம்.

பூரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் ஒருவித பயம் தோன்றும். எதிர்பார்ப்பில் தடை உண்டாகும்.

உத்திரம் 1: புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் இல்லாமல் போகும்.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us