Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : தீரம்

முந்தய நாட்களின் ராசி

18 ஜன 2024

தனுசு: தீரம்

தனுசு: மூலம்: மற்றவர்களால் செய்திட முடியாத ஒரு செயலை செய்து பாராட்டிற்கு ஆளாவீர்கள்.
பூராடம்: சொத்து விவகாரத்தில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும்.
உத்திராடம் 1: பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். அவர்களுக்காக முயற்சி மேற்கொள்வீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us