Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : போட்டி

முந்தய நாட்களின் ராசி

20 ஜன 2024

தனுசு: போட்டி

தனுசு: மூலம்: செயல்களில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.
பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
உத்திராடம் 1: ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us